top of page

fixation

நிலைப்பாடு; நிலைப்பு

1. ஒரு பொருளின் பிம்பம் கண் விழியின் பின்புறத் திரையில் விழும் வகையில் அப்பொருளின் மீது இரு கண்களின் பார்வையையும் நேரடியாக ஒருமுகப்படுத்துதல். 2. மன வளர்ச்சி தடைபட்ட நிலை; முதிரா நிலை இயல் உணர்ச்சி வழிச் செல்லும் நிலை.

bottom of page